Why Zakat.lk

Zakat.lk , முழுக்க முழுக்க உதவி நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு  Website, அல்லாஹ்வின் பொருத்தத்தை கொண்டு கஷ்டப்படும் உறவுகளுக்கு உதவும் நோக்கில் இந்த பயணம் அமையும்.

நீங்கள் உதவி செய்ய விரும்பினால் Donation Page இணை கிளிக் செய்யு உங்கள் உதவி தொகையினை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் பணத்துக்கக Received Notification info@zakat.lk ஊடாக அனுப்பப்படும்

உங்களுடைய பணம் உரியவர்களுக்கு சென்றடையும் இன்ஷா அல்லாஹ் அதனுடைய பறக்கத்தினை அல்லாஹ் இவ் உலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அல்லாஹ் நிச்சயம் கொடுப்பான்.

Why Zakat.lk

Zakat.lk was founded with the sole intention of aiding, and the goal of this voyage is to assist the suffering families in accordance with Allah’s help.

You can send your donation by clicking the Donation Page link if you would want to assist. Information about the money you contributed will be forwarded to info@zakat.lk.

Insha’Allah, your funds will be transferred to the appropriate parties. Allah will undoubtedly reward it both here and in the hereafter.

எங்கள் சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் info@zakat.lk என்ற ஈமெயில் முகவரியின் மூலம் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

அல்லாஹ்வுக்காக செய்யும் வேலை என்பதால் நாங்கள் செய்யும் உதவியை எங்களை இணையதளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. குறிப்பாக நீங்கள் அனுப்பும் பணம் மூலம் செய்யும் வேலை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

You can reach us by email at info@zakat.lk if you have any inquiries regarding us.

The assistance we offer won’t be posted on our website because we are doing this for Allah’s sake. Specifically, you will receive emails about the work we undertake with the money you send.