Zakat.lk , முழுக்க முழுக்க உதவி நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு Website, அல்லாஹ்வின் பொருத்தத்தை கொண்டு கஷ்டப்படும் உறவுகளுக்கு உதவும் நோக்கில் இந்த பயணம் அமையும்.
நீங்கள் உதவி செய்ய விரும்பினால் Donation Page இணை கிளிக் செய்யு உங்கள் உதவி தொகையினை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் பணத்துக்கக Received Notification info@zakat.lk ஊடாக அனுப்பப்படும்
உங்களுடைய பணம் உரியவர்களுக்கு சென்றடையும் இன்ஷா அல்லாஹ் அதனுடைய பறக்கத்தினை அல்லாஹ் இவ் உலகிலும் மறுமை வாழ்க்கையிலும் அல்லாஹ் நிச்சயம் கொடுப்பான்.